உயர் கல்வி செயலாளரை கைது செய்ய உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு ஆஜர் ஆகாத உயர் கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மாவை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Update: 2019-01-07 16:10 GMT
வருகிற 9 - ம் தேதி, மங்கத்ராம் சர்மாவை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்

Tags:    

மேலும் செய்திகள்