தெலங்கானா மாநிலம் : 'புரூட் சாலட்' சாப்பிட்ட 200 பேரில் 67 பாதிப்பு
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே அரசுப் பள்ளி விடுதியில் இரவு உணவாக மாணவிகளுக்கு 'புரூட் சாலட்' வழங்கப்பட்டுள்ளது.
சாப்பிட்ட 67 மாணவிகள் கடும் வாந்தி, மயக்கம், வயிற்று வலியால் அவதிஅடைந்துள்ளனர். செவ்வெல்லா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.