மாணவர்கள் நடத்திய பாரம்பரிய உணவுத் திருவிழா

சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் நடத்திய பாரம்பரிய உணவுத்திருவிழா நடைபெற்றது.

Update: 2019-01-03 22:25 GMT
சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் நடத்திய பாரம்பரிய உணவுத்திருவிழா நடைபெற்றது. அதில் தினை, வரகு, ராகி, உள்ளிட்ட தானியங்களில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள்  காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.  சிறு தானியங்களால் தயார் செய்யப்பட்ட அதிரசம், போளி, கொழுக்கட்டை,அல்வா, முறுக்கு உள்ளிட்ட பலகாரங்களை பார்வையாளர்கள் சுவைத்து மகிழ்ந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்