என்.எல்.சிக்கு நிலம் - கிராம மக்கள் எதிர்ப்பு
நெய்வேலி என்எல்சிக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து 26 கிராம மக்கள் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை கருப்பு தினமாக கொண்டாடப் போவதாக அறிவித்துள்ளனர்.
நெய்வேலி என்எல்சிக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து 26 கிராம மக்கள் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை கருப்பு தினமாக கொண்டாடப் போவதாக அறிவித்துள்ளனர். தர்மநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் முடிவு செய்து உள்ளனர்.