தானே புயல் பாதித்த 7 ஆண்டுகள் கடந்தும் இயல்புநிலைக்கு திரும்பமுடியாமல் தவிப்பு...

கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்ட தானே புயல் பாதித்த 7ஆம் ஆண்டான இன்று, விவசாயம், வீடுகள், வாழ்வாதராம் என அனைத்தையும் இழந்த மக்கள் மீண்டு வர முடியாமல் தொடர்ந்து தவித்து வருகின்றனர்.

Update: 2018-12-29 13:18 GMT
கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்ட தானே புயல் பாதித்த 7ஆம் ஆண்டான இன்று, விவசாயம், வீடுகள், வாழ்வாதராம் என அனைத்தையும் இழந்த மக்கள் மீண்டு வர முடியாமல் தொடர்ந்து தவித்து வருகின்றனர். குடிசை இல்லா மாவட்டமாக மாற்ற 90 ஆயிரம் பசுமை வீடுகள் திட்டம்,  புதை மின் வழித்தட திட்டம், விவசாயிகளுக்கு என்று பல சலுகைகள், தானே புயலுக்கு என்று அமைக்கப்பட்ட செயல் திட்ட அலுவலகம் என எல்லாமே முடங்கி போய் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்