11-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் - உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு

தமிழகத்தில் விளைநிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சேலம் மாவட்டம் வாழப்பாடி விவசாயிகள் 11-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2018-12-27 10:49 GMT
தமிழகத்தில் விளைநிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சேலம் மாவட்டம் வாழப்பாடி விவசாயிகள் 11-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கையில்  வேப்பிலையை பிடித்து கொண்டு, அங்கப்பிரதட்சணம் செய்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கோரிக்கையை நிறைவேற்ற அரசு தவறும் பட்சத்தில், சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்