ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம்
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே 13 வயது பள்ளி மாணவியை கடத்தி, ஓடும் பேருந்தில், பாலியல் பலாத்காரம் செய்ததாக 19 வயது இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே 13 வயது பள்ளி மாணவியை கடத்தி, ஓடும் பேருந்தில், பாலியல் பலாத்காரம் செய்ததாக 19 வயது விக்னேஷ் என்ற இளைஞரும், அவருக்கு உடந்தையாக இருந்த 2 இளைஞர்களும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.