ஹெச்.ஐ.வி ரத்தம் : இளைஞர் தற்கொலை முயற்சி

சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரத்தில், ரத்தம் கொடுத்த ரமேஷ் என்ற இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-12-26 13:54 GMT
சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரத்தில், ரத்தம் கொடுத்த ரமேஷ் என்ற இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ரமேஷ், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்