சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ. 75 லட்சம்

சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ. 75 லட்சம்

Update: 2018-12-11 20:42 GMT
சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும்
இந்தோ - சினி அப்பிரிசியேஷன் பவுண்டேசன் என்ற நிறுவனத்திற்கு
75 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். 
Tags:    

மேலும் செய்திகள்