ஆளில்லாமல் இயங்கும் கார், விமானத்திற்கு பதிலாக ரோபோக்கள் - தாமரைச்செல்வி
நவீன தொழில்நுட்பத்துடன் ஆளில்லா விமானம், கார்களுக்கு பதிலாக ரோபோக்களை மக்களின் தேவைக்கு ஏற்றார்போல உருவாக்கி வருவதாக அண்ணா பல்கலைக்கழக இயக்குநர் தாமரைச்செல்வி தெரிவித்தார்.
நவீன தொழில்நுட்பத்துடன் ஆளில்லா விமானம், கார்களுக்கு பதிலாக ரோபோக்களை மக்களின் தேவைக்கு ஏற்றார்போல உருவாக்கி வருவதாக அண்ணா பல்கலைக்கழக இயக்குநர் தாமரைச்செல்வி தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் பள்ளி ஒன்றில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது. அங்கு செய்தியாளர்களிடம் பேசிய சென்னை அண்ணா பல்கலைக்கழக இயக்குநர் தாமரைச்செல்வி, வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்கள் தங்களது திறன்களை வளர்த்து கொள்ளவேண்டும் என்றார்.