டேனிஷ்பேட்டையில் சந்தன மரம் வளர ஏதுவான சூழல்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள டேனிஷ்பேட்டை வனப்பகுதியில் நடப்பாண்ட 3 ஆயிரம் சந்தன மரக்கன்றுகளை நட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Update: 2018-12-07 04:48 GMT
சேலம்  மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள டேனிஷ்பேட்டை வனப்பகுதியில்  நடப்பாண்ட 3 ஆயிரம் சந்தன மரக்கன்றுகளை   நட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக  காடையாம்பட்டி விதைப் பண்ணையில்   சந்தன மர நாற்றுகள்  வளர்க்கப்பட்டு  தற்போது நடவுப் பணிக்கு  தயாராக உள்ளது.  சந்தன மரங்கள் தனியாக வளராது என்பதால் ஊடுபயிராக தேக்குமரங்கள் இஞ்கு வளர்க்கப்பட்டு வருகிறது. டேனிஷ்பேட்டை வனப்பகுதியில்,  சந்தன மரங்கள் வளர்வதற்கான  உரிய  காலநிலை உள்ளதால், ஆண்டுக்கு ஆண்டு அதிக அளவில்  சந்தன மரங்களை நட வனத்துறை திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்