ஜனவரி முதல் டாஸ்மாக்கில் 'ஸ்வைப் மிஷின்'

அரசு மதுக்கடைகளில் ஜனவரி முதல் ஸைப்பிங் மிஷின் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Update: 2018-11-28 12:08 GMT
இதன் மூலம் கூடுதல் விலைக்கு மது விற்பனை, கடை ஊழியர்களை தாக்கி கொள்ளையடிப்பதை தடுக்க முடியும் என டாஸ்மாக் நிறுவனம் நம்புகிறது. ஸ்வைப்பிங் கருவி வாங்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ள நிலையில், வங்கி அதிகாரிகளை வைத்து, அந்த கருவி பயன்பாடு குறித்து மதுக்கடை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்