லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் பணியிட மாற்றம் - தனி நீதிபதி உத்தரவுக்கு தடை

சென்னை மாநகராட்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.

Update: 2018-11-28 10:06 GMT
தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


Tags:    

மேலும் செய்திகள்