கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நகை தொழிலாளர்கள் சங்கம் ரூ. 2,30,000

கஜா புயலால் தமிழகத்தின் தென் மாவட்டங்களான நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டன.

Update: 2018-11-26 16:12 GMT
கஜா புயலால் தமிழகத்தின் தென் மாவட்டங்களான நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேலம் நகை தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் 2 லட்சத்து 30 ஆயிரம் வழங்கினர். மாவட்ட ஆட்சியர் ரோகினியிடம் காசோலை வழங்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்