கஜா புயல் - மாவட்ட காவல்துறை சார்பில் ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் பகுதி மக்களுக்கு நெல்லை மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.

Update: 2018-11-26 12:40 GMT
நெல்லை காவல்துறை சார்பில் மாநகர துணை ஆணையர், பெரோஸ் கான், சோலார் விளக்குகள், தார் பாய்கள்,  பிஸ்கட்டுகள், உணவு பொருட்கள் உள்ளிட்ட 6 லட்ச ரூபாய் மதிப்பிலான அன்றாட பயன்பாட்டு பொருட்களை நேரில் வழங்கினார். 

Tags:    

மேலும் செய்திகள்