திருநாகேஸ்வரம் கோவிலில் ஹங்கேரி நாட்டினர் தரிசனம் : மனநிறை கிடைத்ததாக மகிழ்ச்சி
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருநாகேஸ்வரர் நாகநாகசுவாமி கோவிலில் ஹங்கேரி நாட்டினர் 50 க்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருநாகேஸ்வரர் நாகநாகசுவாமி கோவிலில் ஹங்கேரி நாட்டினர் 50 க்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர். சுவாமி, அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு பின்னர் ராகு பகவானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். பழைமையும் புராண சிறப்பும் கொண்ட இந்த தலத்தில், தரிசனம் செய்தது, மன நிறைவு அளித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.