"நிரந்தர சீரமைப்புக்கு ரூ.15,000 கோடி" - பிரதமரிடம் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தல்
"கஜா புயல் பாதித்த இடங்களை தற்காலிகமாக சீரமைக்க ரூ.1,500 கோடி நிதி உடனடியாக வழங்க வேண்டும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் கஜா புயல் பாதித்த இடங்களை சீரமைக்க 15 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். பிரதமருடனான சந்திப்புக்கு பிறகு, அவர் அளித்த பேட்டியை பார்ப்போம்.