மாணவர் சேர்க்கை விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு

கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களை தாக்கல் செய்யும்படி, சென்னையில் உள்ள முக்கியமான தனியார் கல்லூரிகளான லயோலா, ஸ்டெல்லா மேரீஸ் மற்றும் ஒரு கிறிஸ்தவ கல்லூரிக்கு மாநில சிறுபான்மை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

Update: 2018-11-10 12:11 GMT
கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களை தாக்கல் செய்யும்படி, சென்னையில் உள்ள முக்கியமான தனியார் கல்லூரிகளான லயோலா, ஸ்டெல்லா மேரீஸ் மற்றும் ஒரு கிறிஸ்தவ கல்லூரிக்கு மாநில சிறுபான்மை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசுக்கு தடை விதிக்க கோரி, மூன்று கல்லூரிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த நிலையில், மாநில சிறுபான்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்