டெங்கு - பன்றி காய்ச்சல் : மக்கள் பீதி -கோவையில் சிறுமி உள்பட 4 பேர் பலி
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலும், பன்றி காய்ச்சலும் வேகமாக பரவி வருவதால், மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலும், பன்றி காய்ச்சலும் வேகமாக பரவி வருவதால், மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு உள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சலுக்கு, பொள்ளாச்சி சுபஸ்ரீ என்ற 14 வயது சிறுமி . தொண்டாமுத்தூர் கதிர்வேல் ஆகியோர் உயிரிழந்தனர். மேட்டுப்பாளையம் போத்திராஜ், சேலம் ராஜ்குமார் ஆகியோரும் பலியானதால், உயிரிழப்பு 4 ஆக உயர்ந்துள்ளது.