"தென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு" - பாலசந்திரன்

தென்தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2018-11-03 09:28 GMT
தென்தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அந்த மையத்தின் இயக்குநர் பாலசந்திரன், சென்னையில் அவ்வப்போது இடைவெளிவிட்டு, மழை பெய்யும் எனக் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்