பாமக சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் - அன்புமணி பங்கேற்பு

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஹைட்ரோகார்பன், பெட்ரோகெமிக்கல் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையில் பிரச்சார இயக்கம் துவக்கப்பட்டது.

Update: 2018-10-27 19:16 GMT
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஹைட்ரோகார்பன், பெட்ரோகெமிக்கல் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையில் பிரச்சார இயக்கம் துவக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க. இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், இந்த பிரச்சாரம் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளதாகவும், அதனைதொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்