18 எம்எல்ஏக்கள் வழக்கு : அடுத்தது என்ன? - உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாலு விளக்கம்
18 எம்எல்ஏக்கள் வழக்கு : அடுத்தது என்ன? - உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாலு விளக்கம்
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், அடுத்தது என்ன
என்பது குறித்து, சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்
பாலு, விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் தந்தி டிவிக்கு
பேட்டி அளித்த அவர், உச்சநீதிமன்றம் செல்வதை தவிர இரு அணியினருக்கும் வேறு வழியில்லை என்றார்