சபரிமலை கோவிலில் பெண்கள் நுழையும் விவகாரம் : உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

Update: 2018-09-27 23:50 GMT
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய தடை உள்ளது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்  தொடரப்பட்ட பல வழக்குகள் ஒன்றாக விசாரிக்கப்பட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப் நாரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்