"மது பழக்கம் இருந்தால் கைவிடுங்கள்" - பட்டமளிப்பு விழாவில் நீதிபதி கிருபாகரன் பேச்சு...

சென்னை கொருக்குபேட்டை தனியார் கல்லூரியில் நடைபெற்ற 16 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில், உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

Update: 2018-09-15 20:55 GMT
சென்னை கொருக்குபேட்டை தனியார் கல்லூரியில் நடைபெற்ற 16 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில், உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.  நிகழ்ச்சியில் பேசிய அவர், தற்போது பாலியல் குற்றங்கள் அதிகரித்து விட்டதாகவும், இதற்கு மதுபோதையே காரணம் என்றார் . மது வாங்குவதற்காக சிலர், செயின் பறிப்பில் ஈடுபடுவதாகவும்,எனவே மதுப்பழக்கம் இருந்தால் அதனை கைவிட வேண்டும் என மாணவர்களை நீதிபதி கிருபாகரன் கேட்டுக்கொண்டார்.
Tags:    

மேலும் செய்திகள்