கரூர், மாயனூர் கதவணை: 2.30 லட்சம் கனஅடி நீர் திறப்பு

கரூர் மாவட்டம் மாயனூர் அணைக்கு வினாடிக்கு 2 புள்ளி 30 லட்சம் கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது.

Update: 2018-08-19 02:18 GMT
கரூர் மாவட்டம் மாயனூர் அணைக்கு வினாடிக்கு 2 புள்ளி 30 லட்சம் கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறக்கப்படுகிறது. 
மேலும் அணைக்கு வரும் நீர் படிபடியாக உயரும் நிலை உள்ளதால், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் 
அறிவுறுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்