15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சுதந்திர தினத்தையொட்டி புலன் விசாரணை மற்றும் பொதுச் சேவையில் சிறந்து விளங்கிய 15 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு பதக்கங்களை அறிவித்துள்ளது.

Update: 2018-08-14 10:56 GMT
சுதந்திர தினத்தையொட்டி புலன் விசாரணை மற்றும் பொதுச் சேவையில் சிறந்து விளங்கிய 15 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு பதக்கங்களை அறிவித்துள்ளது. விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவரும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்