நீண்ட நாட்களுக்கு பிறகு பயன்பாட்டிற்கு வந்த பாலம் - மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய மலை கிராம மக்கள்
ஒசூர் அருகே தென்பெண்ணையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்ததால், மலைகிராமமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
* ஒசூர் அருகே தென்பெண்ணையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்ததால், மலைகிராமமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
* சிரமத்தை குறைக்க, ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என மலை கிராமமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்ற அரசு, ஆழியாளம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 2 கோடி ரூபாய் மதிப்பில், உயர்மட்ட பாலம் அமைத்து, மக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிட்டுள்ளது. நீண்டகால கோரிக்கை நிறைவேறியதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.