சில ஜவுளி ரகங்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க நடவடிக்கை - அமைச்சர் ஓ.எஸ் மணியன்

சில ஜவுளி ரகங்களுக்கு ஜிஎஸ்டி வரி 12%ல் இருந்து 5 சதவீதமாகவோ அல்லது முழுமையாகவே நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-11 07:15 GMT
"சில ஜவுளி ரகங்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க நடவடிக்கை"

ஜமுக்காளம் உள்ளிட்ட சில ஜவுளி ரகங்களுக்கு ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவோ அல்லது முழுமையாகவே  நீக்கப்பட  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்