இளமை திரும்புதே..தோனியின் புது லுக்.. ஒரே ஒரு போட்டோவால் அதிர்ந்த சோசியல் மீடியா..

Update: 2024-10-13 03:22 GMT

இளமை திரும்புதே..தோனியின் புது லுக்.. ஒரே ஒரு போட்டோவால் அதிர்ந்த சோசியல் மீடியா..

#dhoni #dhoninewlook #thanthitv

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான தோனியின் புதிய ஹேர்ஸ்டைல், இணையத்தில் வைரலாகி வருகிறது. 43 வயதான தோனி, ஐபிஎல் தொடரில் ஆண்டுதோறும் புதிய ஹேர் ஸ்டைலுடன் களமிறங்கி ரசிகர்களுக்கு உற்சாகமூட்டி வருகிறார். கடந்த முறை நீண்ட தலைமுடி வைத்திருந்த தோனி, தற்போது பழுப்பு வண்ணத்தில் திருத்தப்பட்ட புதிய ஹேர்ஸ்டைலுடன் காட்சி தருகிறார். பிரபல ஹேர்ஸ்டைல் நிபுணரான ஆலிம் ஹக்கீம், தோனியின் புதிய தோற்றத்திற்கு வடிவம் கொடுத்து, சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்... 

Tags:    

மேலும் செய்திகள்