ஸ்மிருதி மந்தனா `அதிரடி 50' அடித்தும் RCB-க்குநடந்த பரிதாபம்

Update: 2024-03-01 05:49 GMT

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு பவுலிங் தேர்வு செய்தது. தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய டெல்லி வீராங்கனைகள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான மெக் லேனிங் 11 ரன்களில் ஆட்டமிழந்தாலும் மற்றொரு தொடக்க வீராங்கனை சஃபாலி வர்மா அதிரடி அரைசதம் அடித்தார். கேப்ஸி, மாரிஸன் கேப், ஜொனேசன் ஆகியோரின் வாண வேடிக்கையால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு டெல்லி 194 ரன்கள் குவித்தது.

Tags:    

மேலும் செய்திகள்