RCB-யை மொத்தமாக முடித்துவிட்ட SRH | Ipl 2024 | RCB | SRH

Update: 2024-05-20 07:28 GMT

டி20 தொடர்களில் அதிக சிக்சர்கள் அடித்த அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி படைத்துள்ளது. நேற்று பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ஹைதராபாத் அணி 14 சிக்சர்களை அடித்தது. நடப்பு சீசனில் ஹைதராபாத் அணி இதுவரை 160 சிக்சர்களை அடித்துள்ளது. இதன்மூலம் நடப்பு சீசனில் 157 சிக்சர்கள் அடித்துள்ள பெங்களூருவின் சாதனையை ஹைதராபாத் முறியடித்து, புதிய சாதனை படைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்