பாகிஸ்தானை எளிதில் வென்ற இங்கிலாந்து | pakistan | England

Update: 2024-05-31 10:07 GMT

பாகிஸ்தான் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. லண்டன் ஓவல் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணி 15 புள்ளி 3 ஓவரிலேயே இலக்கை எட்டியது. பிலிப் சால்ட் 24 பந்துகளில் 45 ரன்கள் விளாசினார். இந்த வெற்றி மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரை இரண்டுக்கு பூஜியம் என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.

Tags:    

மேலும் செய்திகள்