இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பிறந்தநாள் இன்று... பிறந்தநாளையொட்டி தோனி கேக் வெட்டி மகிழ்ந்தார். அப்போது அவரது மனைவி ஷாக்ஷி தோனியும் உடனிருந்தார். கேக் வெட்டிய தோனியிடம் ஷாக்ஷி ஆசிர்வாதம் வாங்கிய நிலையில் இது தொடர்பான காட்சிகளை தோனி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.