CSK தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. மிரளவிடும் பாய்ண்ட்ஸ் டேபிள்

Update: 2024-05-12 04:14 GMT

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் தலா 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள கொல்கத்தா பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. 16 புள்ளிகளுடன் ராஜஸ்தான் அணி 2வது இடத்தில் நீடிக்கிறது. 14 புள்ளிகளுடன் ஹைதராபாத் அணி 3வது இடத்திலும், தலா 12 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் சென்னை அணி 4வது இடத்திலும், டெல்லி அணி 5வது இடத்திலும், லக்னோ அணி 6வது இடத்திலும் உள்ளன. 10 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு அணி 7வது இடத்திலும் குஜராத் 8வது இடத்திலும் உள்ளன. தொடரில் இருந்து ஏற்கனவே வெளியேறிவிட்ட மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் 8 புள்ளிகளுடன் முறையே 9 மற்றும் 10வது இடத்தில் உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்