இந்து என்பதால் கனேரியாவை ஒதுக்கிய பாகிஸ்தான் வீரர்கள் : முன்னாள் பாக்.வீரர் அக்தர் கருத்து

பாகிஸ்தானுக்காக விளையாடிய இந்து மதத்தை சேர்ந்த டானிஷ் கனேரியாவிடம் பாகிஸ்தான் வீரர்கள் பாகுபாடு காட்டியதாக முன்னாள் வீரர் அக்தர் தெரிவித்தள்ள கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-12-27 08:19 GMT
பாகிஸ்தானுக்காக விளையாடிய இந்து மதத்தை சேர்ந்த டானிஷ் கனேரியாவிடம் பாகிஸ்தான் வீரர்கள் பாகுபாடு காட்டியதாக முன்னாள் வீரர் அக்தர் தெரிவித்தள்ள கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அக்தர் டானிஷ் கனேரியா இந்து மதத்தவர் என்பதால் , அணியில் சில வீரர்கள் அவரிடம் பாகுபாடு காட்டியதாகவும் , ஒன்றாக அமர்ந்து சாப்பிட தயங்கினர் என்று கூறியுள்ளார். அக்தரின் இந்த கருத்து கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்