அமெ. ஓபன் டென்னிஸ் - 4- வது சுற்றில் செரீனா - பெட்ரோ மேட்ரிக் மோதல்

23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், செக் குடியரசின் பெட்ரோ மேட்ரிக்கை எதிர்கொண்டார்.

Update: 2019-09-02 20:41 GMT
மகளிர் ஒற்றையர் பிரிவு 4- வது சுற்றில், 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், செக் குடியரசின் பெட்ரோ மேட்ரிக்கை எதிர்கொண்டார். விறு விறுப்பான இந்த போட்டியில், செரீனா வில்லியம்ஸ் 6க்கு 3, 6 -க்கு 4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் காலிறுதிக்கு, செரீனா வில்லியம்ஸ் முன்னேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


Tags:    

மேலும் செய்திகள்