"தவறுகளை சரி செய்ய தீவிர பயிற்சி" - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் அலெக்ஸாண்டர் பேட்டி
"பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ஆலோசனைபடி செயல்படுகிறோம்"
கடந்த போட்டிகளில் செய்த தவறுகளை சரி செய்யும் விதமாக, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளதாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் அலெக்ஸாண்டர் கூறியுள்ளார்