அமெரிக்க ஓபன் டென்னிஸ் : முர்ரே - மேட்டிக் இணை வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் முர்ரே,மேட்டிக் இணை வெற்றி பெற்றது.

Update: 2018-09-09 08:20 GMT
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் முர்ரே, மேட்டிக் இணை வெற்றி பெற்றது. இறுதிப்போட்டியில், இங்கிலாந்தின் ஜேமி முர்ரே மற்றும் அமெரிக்காவின் மேட்டிக் சாண்ட்ஸ் இணையை எதிர்த்து, குரோஷியாவின் நிகோலா மெக்டிக் மற்றும் போலந்தின் அலிக்ஜா இணை விளையாடியது. இதில் முர்ரே - மேட்டிக் இணை, 2க்கு 6, 6க்கு 3 மற்றும் 11 க்கு 9 என்ற செட் கணக்கில்  வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு, மார்டினா ஹிங்கிஸ் உடன் இணைந்து விளையாடிய முர்ரே வெற்றி பெற்றார்.  இந்த நிலையில் இந்த ஆண்டும், வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.  
Tags:    

மேலும் செய்திகள்