உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் : அரையிறுதி சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார்.

Update: 2018-08-04 02:25 GMT
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார். சீனாவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஒக்ஹாராவை 21க்கு17, 21க்கு19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் சிந்துவுக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்