"முகநூலில் நேரம் செலவழிக்காமல் புத்தகம் படிக்க வேண்டும்" - அமைச்சர் பெரியகருப்பன்
முகநூல் போன்றவற்றில் நேரம் செலவழிக்காமல் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை இளைஞர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.