கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு முதலாளி முதலமைச்சர், கேசியர் நிதி அமைச்சர், கணக்குப்பிள்ளை நான் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் நகைச்சுவையாக பேசினார்.