#BREAKING | மகளிர் இடஒதுக்கீடு மசோதா - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Update: 2023-09-18 18:53 GMT

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல். நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க மகளிர் இட ஒதுக்கீடு மசோதா வகை செய்யும். இந்த மசோதாவை வரும் புதன்கிழமை புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்.

Tags:    

மேலும் செய்திகள்