நாம் தமிழர், மதிமுகவின் அடையாளம்.. பேரிடியை இறக்கிய தேர்தல் ஆணையம்

Update: 2024-03-27 05:40 GMT

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் பதில்

பம்பரம் சின்னம் ஒதுக்குவது குறித்து இன்று காலைக்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிடுமாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்திருந்தார்

பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், இன்று பிற்பகலில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது

நாம் தமிழர் கட்சியை தொடர்ந்து, மதிமுகவுக்கும் கேட்ட சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Tags:    

மேலும் செய்திகள்