"கொடுத்தது ரூ.6 லட்சம் கோடி ரிட்டன் ரூ.1.16 லட்சம் கோடி" - பொதுவெளியில் உடைத்த அமைச்சர் உதயநிதி
கொடுத்தது ரூ.6 லட்சம் கோடி ரிட்டன் ரூ.1.16 லட்சம் கோடி - பொதுவெளியில் உடைத்த அமைச்சர் உதயநிதி
தமிழக அரசு சார்பில் ஜிஎஸ்டி வரியாக 6 லட்சம் கோடி ரூபாய் செலுத்திய நிலையில், மத்திய பாஜக அரசு ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே வழங்கியுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..