``தலைவன் அல்ல; தொண்டன்..'' எதிர்பாரா நேரத்தில் தாயாரிடம் இருந்து விஜய்க்கு வந்த வாழ்த்து

Update: 2024-10-27 11:28 GMT

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாகத் துவங்கியுள்ள நிலையில், கட்சித் தலைவர் விஜய்யின் தாய் ஷோபா, தன் மகனுக்கு தந்தி தொலைக்காட்சி வாயிலாக மனமாற நெகிழ்ச்சியோடு வாழ்த்து தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்