#BREAKING || நாளை மாநாடு.. இன்று தவெகவில் இருந்து விலகி பாமகவில் சேர்ந்த இளைஞர்கள் - ஷாக்கில் விஜய்

Update: 2024-10-26 14:47 GMT

தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகி 50-க்கும் மேற்பட்டோர் பாமகவில் இணைந்தனர்

கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் பகுதி தவெக-வை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாமகவில் இணைந்துள்ளனர்

தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் ராமதாஸை நேரில் சந்தித்த தவெக-வினர்

தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் பிடிக்காத காரணத்தால், பாமகவில் இணைந்ததாக இளைஞர்கள் தகவல்

நாளை விக்கிரவாண்டி வி.சாலையில் மாநாடு நடைபெற உள்ள நிலையில், திண்டிவனத்தில் ராமதாஸை சந்தித்ததால் பரபரப்​பு

தைலாபுரம், விழுப்புரம்/4/நாளை மாநாடு - ராமதாஸை சந்தித்த தவெகவினர்

Tags:    

மேலும் செய்திகள்