மக்களுடன் நகைச்சுவையாக பேசி கலந்துரையாடி - வாக்கு சேகரித்த BJP வேட்பாளர் அஸ்வத்தாமன்

Update: 2024-04-05 12:30 GMT

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் சம்பந்தனூர், பள்ளி கொண்டா பட்டு, ஏந்தல், மெய்யூர், கீழ் அணைக்கரை ஆகிய பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். பொதுமக்கள், பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து அஸ்வத்தாமனை வரவேற்றனர். தாமரை சின்னத்திற்கு வாக்களித்தால் தொகுதிக்குத் தேவையான அனைத்து கோரிக்கைகளும் நிறைவெற்றித் தரப்படும் என்று அவர் உறுதியளித்தார்... மேலும் தொகுதி மக்களுடன் நகைச்சுவையாக உரையாடியபடியே அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்