"ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு.." - தன் பங்குக்கு கொளுத்தி போட்ட ஜி.கே. வாசன்

Update: 2024-09-16 09:14 GMT

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பதே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் எண்ணமாக உள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்