தூத்துக்குடிக்கு வரும் முதல்வர்! - முன்னேற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர்கள்

Update: 2024-03-23 06:26 GMT

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரையில் வரும் 26ந்தேதி பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர்கள் கண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன்,

கீதா ஜீவன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு

செய்தனர். தூத்துக்குடி நாடாளுமன்ற

தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் கனிமொழியும் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கண்ணப்பன்

தங்களுக்கு போட்டியாக யாரையும் கருதவில்லை என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்