"அதிகாரத்தில் உள்ளவர்களிடம் முடங்கிக் கிடப்பது தான் அதிகாரப் பகிர்வா?" - பாஜக பரபரப்பு கேள்வி

Update: 2024-09-15 02:20 GMT

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசிய விவகாரத்தில், திருமாவளவன் பேசிய காணொளிக்கு ஆயுள் ஒரு நாள் கூட இல்லை என்பதுதான் திமுக கூட்டணியில் விசிகவின் இடத்தை காட்டுகிறது என தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது... அதிகாரத்தில் உள்ள திமுகவிடம் முடங்கிக் கிடப்பதுதான் அதிகாரப் பகிர்வா? என கேள்வி எழுப்பியுள்ளது... ஆனால் நீக்கப்பட்ட வீடியோ மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது...

Tags:    

மேலும் செய்திகள்